Tamil Dictionary 🔍

மும்மணிமாலை

mummanimaalai


பிரபந்தம் 96-னுள் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை. (இலக். வி. 820.) A poem of 30 stanzas in which veṇpā, kali-t-tuṟai and akaval occur serially one after another in antāli-t-toṭai, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination.

Miron Winslow


mummaṇi-mālai
n. id.+.
A poem of 30 stanzas in which veṇpā, kali-t-tuṟai and akaval occur serially one after another in antāli-t-toṭai, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் 96-னுள் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை. (இலக். வி. 820.)

DSAL


மும்மணிமாலை - ஒப்புமை - Similar