Tamil Dictionary 🔍

பன்மணிமாலை

panmanimaalai


கலம்பகவுறுப்புக்களுள் ஒருபோகும் ஊசலும் அம்மானையுமின்றி வரும் பிரபந்தம். (இலக். வி. 814.) A poem containing all the sections of a kalampakam except oru-pōku, ūcal and ammāṉai;

Tamil Lexicon


, ''s.'' A kind of poem, formed of various kinds of verse.

Miron Winslow


paṉ-maṇi-mālai,
n. பல்1 +.
A poem containing all the sections of a kalampakam except oru-pōku, ūcal and ammāṉai;
கலம்பகவுறுப்புக்களுள் ஒருபோகும் ஊசலும் அம்மானையுமின்றி வரும் பிரபந்தம். (இலக். வி. 814.)

DSAL


பன்மணிமாலை - ஒப்புமை - Similar