Tamil Dictionary 🔍

இணைமணிமாலை

inaimanimaalai


பிரபந்த வகை ; வெண்பா அகவல் இணைந்தோ , வெண்பா கட்டளைக் கலித்துறை இணைந்தோ நூறு பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறு நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்த வகை. (இலக்.வி.818). Poem of 100 stanzas in antāti form, consisting of pairs of stanzas, either veṇpa and akaval or veṇpa and kaṭṭaḷai-k-kalittuṟai;

Tamil Lexicon


, ''s.'' A poem con sisting either of the kind of verses call ed வெண்பா and அகவல், or வெண்பா and கலித்துறை, in hundred verses and com posed in accordance with the rule of அந்தாதி--one of the பிரபந்தம்.

Miron Winslow


iṇai-maṇi-mālai
n. id.+.
Poem of 100 stanzas in antāti form, consisting of pairs of stanzas, either veṇpa and akaval or veṇpa and kaṭṭaḷai-k-kalittuṟai;
பிரபந்த வகை. (இலக்.வி.818).

DSAL


இணைமணிமாலை - ஒப்புமை - Similar