Tamil Dictionary 🔍

மட்டலகு

mattalaku


இழைப்புளியின் உருண்டை அலகுவகை. (W.) Blade for the jack-plane;

Tamil Lexicon


ஒருகருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul. for'' மட்டஅலகு.] A plane. See திரண்டஅலகு.

Miron Winslow


maṭṭalaku
n. மட்டு1+.
Blade for the jack-plane;
இழைப்புளியின் உருண்டை அலகுவகை. (W.)

DSAL


மட்டலகு - ஒப்புமை - Similar