மடக்கு
madakku
மூலைமுடுக்கு ; வளைவு ; திருப்பு ; மடிப்பு ; பிடிக்குள் மடக்கிவைக்கும் கத்தி ; தடை ; மாறிமாறி வருகை ; தாறுமாறு ; நிலவளவுவகை ; பெரிய மண்ணகல் ; செய்யுளில் சொல் , சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணி வகை ; ஒரு தடவையில் உட்கொள்ளக்கூடிய நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளில் சொல்சீர் முதலியன பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை. (தண்டி. 90.) 11. (Rhet.) Repetition of a word, foot or line of poetry, in a stanza, each time in a different sense; ஒரு தடவையில் உட்கொள்ளக் கூடிய நீர். Loc. 12. Mouthful of liquid swallowed at a time; பெரிய மண்ணகல். (தைலவ. தைல.) 10. A large earthen plate; நிலவளவுவகை. (G. Sm. D. 1, 1, 288.) 9. Superficial measure of land, 1/2 acre, as a turn of ploughing cattle; தாறுமாறு. (W.) 8. Zigzag course; மாறிமாறிவருகை. (W.) 7. Repetition, constant recurrence; மூலைமுடுக்கு. (W.) 1 Bend, crook, flexure; corner; தடை. (W.) 6. Curb, check, rebuff; . 5. See மடக்குக்கத்தி. மடிப்பு. Loc. 4. Fold; folding, as of a knife or table; திருப்பு. 3. Turn; வளைவு. Colloq. 2. Inflection, deflection, refraction;
Tamil Lexicon
III. v. t. bend, fold, fold up, draw in the legs, மடி; 2. turn, turn about, திருப்பு, 3. subdue, check reduce, அடக்கு; 4. repeat, மாறி மாறிச் செய்; 5. stop one's mouth by argugument; 6. stop proceedings, quash, தடு. காலை மடக்க, to draw in the legs, to bend the knees. மடக்கடி, v. n. crookedness; 2. overbearing sophistry; 3. danger, hazard, as from a coast; 4. craft, trick, device, தந்திரம்; 5. ensnaring, entrapping. மடக்கடியான பேச்சு, overbearing language. மடக்கப்போட, -விட, to subdue. மடக்கு, v. n. & s. inflection, flexure, corner, elbow, fold, turn; 2. a zigzag course; 3. a kind of earthen vessel; 4. (in rhet.) the repetition of a word, foot or line of poetry through the stanza each time in a different sense. மடக்குக் கத்தி, a folding or claspknife. மடக்கு மேசை, a table with folding legs. மடக்கு வரி வைக்க, to impose another tax for second crop.
J.P. Fabricius Dictionary
, [mṭkku] கிறேன், மடக்கினேன், வேன், மடக்க, ''v. a.'' To bend--as the arms, knees, &c., to draw in; to fold, infold, to shut- as a knife; to inflect, deflect, refract; to double, மடிக்க. 2. To turn, turn about- as a horse, carriage or vessel; to turn back, திருப்ப. 3. To repeat, மாறிமாறிச் செய்ய. 4. To stop one's mouth by argument, or sophistry; to confute, refute, overpower, மறுக்க. 5. To subdue in war, to repulse, conquer, abase, mortify, கீழ்ப்ப டுத்த. 6. To compress; to check, restrain; to beat--as one ox another, in plough ing, அடக்க. 7. To engage or secure for one's self--as a servant, an article, or a cargo of goods, preventing appli cation for sale elsewhere, வசப்படுத்த. 8. To stop or hinder proceedings; to quash, தடுக்க. 9. To check or suppress disease, நோய்தணிக்க. 1. To repress, strike back, turn off, &c., எதிரெற்ற. 11. To tame, break, or humble, பணிவாக்க. 12. To bring down, to reduce; to break the constitution--as disease, உடற்கட்டுக்குலைக்க. 13. To coun teract force, to reduce the power of a me dicine or the action of a poison; to check a fire; to mollify, assuage or soften, முறிக்க. 14. ''(R.)'' To reap--the seed-sown being multiplied, அரியறுக்க. மாட்டைமடக்கினான். He kept the cattle together in a drove.
Miron Winslow
maṭakku
n. மடக்கு-.
1 Bend, crook, flexure; corner;
மூலைமுடுக்கு. (W.)
2. Inflection, deflection, refraction;
வளைவு. Colloq.
3. Turn;
திருப்பு.
4. Fold; folding, as of a knife or table;
மடிப்பு. Loc.
5. See மடக்குக்கத்தி.
.
6. Curb, check, rebuff;
தடை. (W.)
7. Repetition, constant recurrence;
மாறிமாறிவருகை. (W.)
8. Zigzag course;
தாறுமாறு. (W.)
9. Superficial measure of land, 1/2 acre, as a turn of ploughing cattle;
நிலவளவுவகை. (G. Sm. D. 1, 1, 288.)
10. A large earthen plate;
பெரிய மண்ணகல். (தைலவ. தைல.)
11. (Rhet.) Repetition of a word, foot or line of poetry, in a stanza, each time in a different sense;
செய்யுளில் சொல்சீர் முதலியன பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை. (தண்டி. 90.)
12. Mouthful of liquid swallowed at a time;
ஒரு தடவையில் உட்கொள்ளக் கூடிய நீர். Loc.
DSAL