Tamil Dictionary 🔍

மடங்கு

madangku


அளவு ; அடக்கம் ; தண்டவரி ; நோய் ; இழைக்கயிறு ; நிறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழைக்கயிறு. (யாழ். அக.) 5. Coir rope; . See மணங்கு 3. நோய். (யாழ். அக.) 4. Disease; . 3. See மடங்குத்தீர்வை. (R. T.) அளவு. இருமடங்காக வெய்தும் (சூளா. கல்யா. 165). 1. Measure, quantity, degree; அடக்கம். (பிங்.) 2. Suppression, control;

Tamil Lexicon


s. fold, turn, முறை; 2. a weight, a maund, மணங்கு; 3. disease, நோய். மும்மடங்கு, threefold three times.

J.P. Fabricius Dictionary


, [mṭngku] ''s.'' A weight, twenty-five pounds, a ''maund'', as மணங்கு. 2. Mea sure, quantity, degree; fold, times, turn, அளவு, பங்கு. 3. (சது.) Disease, நோய். ஒருமடங்கதிகம். As much again, as many again, once double.

Miron Winslow


maṭaṅku
n. மடங்கு-. [T. madugu.]
1. Measure, quantity, degree;
அளவு. இருமடங்காக வெய்தும் (சூளா. கல்யா. 165).

2. Suppression, control;
அடக்கம். (பிங்.)

3. See மடங்குத்தீர்வை. (R. T.)
.

4. Disease;
நோய். (யாழ். அக.)

5. Coir rope;
இழைக்கயிறு. (யாழ். அக.)

maṭaṅku
n.
See மணங்கு 3.
.

DSAL


மடங்கு - ஒப்புமை - Similar