மக்குதல்
makkuthal
அழிதல் ; மந்தமாதல் ; கெடுதல் ; அழுக்கேறுதல் : ஈரத்தாற் கெட்டுப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிதல். (W.) 1. (T. makku.) To die, perish; ஈரத்தாற் கெட்டுப்போதல். அரிசி மக்கிப் போய்விட்டது. 5. To be spoiled, as by dampness; அழுக்கேறுதல். (W.) 4. (T. K. maggu.) To moulder; கெடுதல். (W.) 3. To decay, as fruits; மந்தமாதல். மக்கிய ஞானத்தீயால் (கைவல். தத். 90). 2. To become dull;
Tamil Lexicon
உக்கியழிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
makku-
5 v. intr. மட்கு-.
1. (T. makku.) To die, perish;
அழிதல். (W.)
2. To become dull;
மந்தமாதல். மக்கிய ஞானத்தீயால் (கைவல். தத். 90).
3. To decay, as fruits;
கெடுதல். (W.)
4. (T. K. maggu.) To moulder;
அழுக்கேறுதல். (W.)
5. To be spoiled, as by dampness;
ஈரத்தாற் கெட்டுப்போதல். அரிசி மக்கிப் போய்விட்டது.
DSAL