மல்குதல்
malkuthal
நிறைதல் ; செழித்தல் ; அதிகமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகமாதல். மணிநிரை மல்கிய மன்று (பு. வெ. 1, 13). 1. To increase; நிறைதல். (திவா.) திசையாவு மல்கின்றே (சீவக. 1607). 2. To be filled with; to abound; செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (தணிகைப்பு. இந்திர. 21). 3. To grow, flourish;
Tamil Lexicon
malku-
5 v. intr. of. மலி-.
1. To increase;
அதிகமாதல். மணிநிரை மல்கிய மன்று (பு. வெ. 1, 13).
2. To be filled with; to abound;
நிறைதல். (திவா.) திசையாவு மல்கின்றே (சீவக. 1607).
3. To grow, flourish;
செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (தணிகைப்பு. இந்திர. 21).
DSAL