மசக்குதல்
masakkuthal
மயக்குதல் ; குழப்புதல் ; ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்புதல். 2.To confuse, perplex; ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல். (W.) 3.To crumple, as a cloth to get out the stiffening; மயங்கச் செய்தல். ல லையி லேயுற முறை மசக்கவம் (திருப்பு. 838). 1.To charm, bewitch;
Tamil Lexicon
macakku- ,
5. v. tr. Caus. of மசங்கு-.
1.To charm, bewitch;
மயங்கச் செய்தல். ல¦லையி லேயுற முறை மசக்கவம் (திருப்பு. 838).
2.To confuse, perplex;
குழப்புதல்.
3.To crumple, as a cloth to get out the stiffening;
ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல். (W.)
DSAL