Tamil Dictionary 🔍

சங்குதல்

sangkuthal


பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல் ; ஊக்கங்கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல். Madr. To be blocked in one's turn without any gain in the game of pallāṅkuḻi; தைரியங் கெடுதல். (w.) To be dispirited, lose courage;

Tamil Lexicon


caṅku-,
5 v. intr. prob. தங்கு-.
To be blocked in one's turn without any gain in the game of pallāṅkuḻi;
பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல். Madr.

caṅku-,
5 v. intr. šaṅkā.
To be dispirited, lose courage;
தைரியங் கெடுதல். (w.)

DSAL


சங்குதல் - ஒப்புமை - Similar