Tamil Dictionary 🔍

சிங்குதல்

singkuthal


குன்றுதல் ; இளைத்தல் ; கழிந்து போதல் ; அழிதல் ; சிக்கிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைத்தல். (பிங்.) 2. To faint, fail, droop; கழிந்துபோதல். சிங்குமாற் காலம் (கம்பரா. மருத்து. 63). 4. To elapse, pass away, as time; அழிதல். சிங்காமைத் தங்கள் கவசமாய் (கம்பரா. சரபங்க. 26). 3. To decay, perish; சிக்கிக்கொள்ளுதல். சிங்கினா ரிரு முதுகுரவ ரென்பவே (சீவக. 2832). To be caught; குன்றுதல். சிங்காவண்புகழ்ச் சிங்கபுரத்து (சிலப். பதி. 47). 1. To diminish, wane, decrease;

Tamil Lexicon


ciṅku-,
5 v. intr.
1. To diminish, wane, decrease;
குன்றுதல். சிங்காவண்புகழ்ச் சிங்கபுரத்து (சிலப். பதி. 47).

2. To faint, fail, droop;
இளைத்தல். (பிங்.)

3. To decay, perish;
அழிதல். சிங்காமைத் தங்கள் கவசமாய் (கம்பரா. சரபங்க. 26).

4. To elapse, pass away, as time;
கழிந்துபோதல். சிங்குமாற் காலம் (கம்பரா. மருத்து. 63).

ciṅku-,
5 v. intr. சிக்கு-.
To be caught;
சிக்கிக்கொள்ளுதல். சிங்கினா ரிரு முதுகுரவ ரென்பவே (சீவக. 2832).

DSAL


சிங்குதல் - ஒப்புமை - Similar