Tamil Dictionary 🔍

மங்கல்

mangkal


கெடுதல் ; ஒளிமங்குதல் ; இருள்நேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுகை. 1. Decaying, fading; ஒளி மழுக்கம். (சங். அக.) 2. Dimness, obscurity, growing dim; இருள் நேரம். Loc. 3. Darkness; dusk;

Tamil Lexicon


, ''v. noun.'' Decaying, fading, கெ டுதல். 2. Dimness, obscurity, gloominess; growing dim, மழுங்கல். (சது.) மங்கல்விளக்கு. A dim or obscure lamp. மங்கனிறம். A dim or dingy color.

Miron Winslow


maṅkal
n. மங்கு-. [K. maggu.]
1. Decaying, fading;
கெடுகை.

2. Dimness, obscurity, growing dim;
ஒளி மழுக்கம். (சங். அக.)

3. Darkness; dusk;
இருள் நேரம். Loc.

DSAL


மங்கல் - ஒப்புமை - Similar