Tamil Dictionary 🔍

போகமகள்

poakamakal


இன்பநுகர்ச்சிக்குரிய பெண் ; மனைவி ; வைப்பாட்டி ; கணிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See போகஸ்திரீ. Loc. மனைவி. போகமகளிர் வலக்கண் டுடித்த (சீவக. 2173). 2. Wife; இன்பநுகர்ச்சிக்குரிய பெண். போகமகள் புகழ்த்தந்தை (திவ். திருவாய், 4, 8, 9). 1. Woman, considered an object of enjoyment;

Tamil Lexicon


pōka-makaḷ
n. போகம்+.
1. Woman, considered an object of enjoyment;
இன்பநுகர்ச்சிக்குரிய பெண். போகமகள் புகழ்த்தந்தை (திவ். திருவாய், 4, 8, 9).

2. Wife;
மனைவி. போகமகளிர் வலக்கண் டுடித்த (சீவக. 2173).

3. See போகஸ்திரீ. Loc.
.

DSAL


போகமகள் - ஒப்புமை - Similar