Tamil Dictionary 🔍

பாமகள்

paamakal


கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி பாமகள் போலுநீயே (ஞானவா. ல லை. 74) Sarasvatī Goddess of poetry;

Tamil Lexicon


சரசுவதி.

Na Kadirvelu Pillai Dictionary


--பாமடந்தை--பாமுதல்வி, ''s.'' Sarasvati; as the goddess of poetry and learning, சரஸ்வதி. ''(p.)''

Miron Winslow


pā-makaḷ
n. பா4+.
Sarasvatī Goddess of poetry;
சரசுவதி பாமகள் போலுநீயே (ஞானவா. ல¦லை. 74)

DSAL


பாமகள் - ஒப்புமை - Similar