Tamil Dictionary 🔍

பூமகள்

poomakal


நிலமகள் ; திருமகள் ; கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. பொய்தீர் பூமகள் (சீவக. 2566.) Lakṣmī, as flower-born; பூதேவி. பூமகட்கு மணிமுடியா மதுரை (திருவாலவா. 39, 1). Goddess of Earth;

Tamil Lexicon


--பூமின், ''s.'' The goddess of earth, பூமிதேவி.

Miron Winslow


pū-makaḷ
n. பூ3+.
Lakṣmī, as flower-born;
இலக்குமி. பொய்தீர் பூமகள் (சீவக. 2566.)

pū-makaḷ
n. பூ4+.
Goddess of Earth;
பூதேவி. பூமகட்கு மணிமுடியா மதுரை (திருவாலவா. 39, 1).

DSAL


பூமகள் - ஒப்புமை - Similar