Tamil Dictionary 🔍

கோமகள்

koamakal


அரசி ; தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசி. எங்கோமகளை யாட்டிய வந்நாள் (சிலப். 25, 161). 1. Queen; தலைவி. (பிங்.) 2. Lady in authority, mistress;

Tamil Lexicon


தலைவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Princess, இராசகுமாரத்தி. 2. A mistress, a lady, தலைவி.

Miron Winslow


kō-makaḷ,
n. கோ3 +.
1. Queen;
அரசி. எங்கோமகளை யாட்டிய வந்நாள் (சிலப். 25, 161).

2. Lady in authority, mistress;
தலைவி. (பிங்.)

DSAL


கோமகள் - ஒப்புமை - Similar