Tamil Dictionary 🔍

போர்மகள்

poarmakal


கொற்றவை , துர்க்கை , வெற்றித்திருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசயலட்சுமி. போர்மகளை...தழுவியகை பொறாமைகூர (கம்பரா. இராவணன்) வதை . 226) . Goddess of victory;

Tamil Lexicon


pōr-makaḷ
n. போர்+.
Goddess of victory;
விசயலட்சுமி. போர்மகளை...தழுவியகை பொறாமைகூர (கம்பரா. இராவணன்) வதை . 226) .

DSAL


போர்மகள் - ஒப்புமை - Similar