Tamil Dictionary 🔍

போடகம்

poadakam


புண் ; அம்மைக்கொப்புளம் ; கொப்புளிப்பான் ; அம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்மைக் கொப்புளம். (சங். அக.) 2. Pock in smallpox; அம்மை. Colloq. 4. Smallpox; கொப்புளிப்பான். (சங். அக.) 3. Measles; புண். (W.) 1. Boil, tumour;

Tamil Lexicon


ஸ்போடகம், s. a boil, கொப்பு ளம்; 2. small pox, chicken pox (a general term) வைசூரி.

J.P. Fabricius Dictionary


ஓர்நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pōṭakam] ''s.'' A boil. 2. The small pox, &c. See ஸ்போடகம்.

Miron Winslow


pōṭakam
n. sphōṭaka
1. Boil, tumour;
புண். (W.)

2. Pock in smallpox;
அம்மைக் கொப்புளம். (சங். அக.)

3. Measles;
கொப்புளிப்பான். (சங். அக.)

4. Smallpox;
அம்மை. Colloq.

DSAL


போடகம் - ஒப்புமை - Similar