போசகம்
poasakam
நுகர்தற்குரியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவித்தற்குரியது. போசக கன்மம் (சி. சி. 2, 21, ஞானப்.). That which has to be experienced;
Tamil Lexicon
pōcakam
n. bhōjaka.
That which has to be experienced;
அனுபவித்தற்குரியது. போசக கன்மம் (சி. சி. 2, 21, ஞானப்.).
DSAL