Tamil Dictionary 🔍

போகம்

poakam


இன்பம் ; நுகர்வு ; எண்வகைப் போகம் ; புணர்ச்சி ; புசிக்கை ; செல்வம் ; விளைவு ; கூலி ; பாம்பினுடல் ; பாம்பின்படம் ; பாம்பு ; நால்வகைப் படையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்தும் அணிவகுப்புவகை ; நிலவனுபவம் ; கடவுளின் அவத்தை மூன்றனுள் ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை ; பின்னத்தின் மேலெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வம். 6. Prosperity, wealth; விளைவு. போகந்தரு சீர்வயல் (தேவா. 70, 3). 7. Crop, produce of a season; கூலி. (யாழ். அக.) 8. Wages; பாம்பினுடல். (சூடா.) அனந்தன் போகத்தில் (உத்தரரா. தோத்திர. 17). 9. Body of a snake; பாம்பின் படம். (யாழ். அக.) 10. Hood of cobra; பாம்பு. (யாழ். அக.) 11. Snake; சதுரங்க சேனையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்தும் வியூகவகை. (குறள், 767, கீழ்க்குறிப்பு.) 12. A kind of array of the four sections of an army, one behind the other; நிலவனுபவம். 13. Use, possession, as a land (R. F.); கடவுளின் அவத்தை மூன்றனுள் ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 134, புதுப்.) 14. (šaiva.) Aspect of God in which knowledge and action are well balanced, one of three avattai, q. v.; பின்னத்தின் மேலெண். 15. (Math.) Numerator of a fraction; அனுபவம். (W.) 5. Experience, as a result of past karma, whether painful or pleasant; புசிக்கை. உயிரின் போகம் வெறுத்தன னமனும் (கம்பரா. முதற்போ. 148). 4. Eating; புணர்ச்சி. புணர்முலையார் போகத்தே மையலுற (திருவாச. 51, 3). 3. Sexual enjoyment; . 1. Enjoyment of eight kinds. See அஷ்டபோகம். இன்பம். போகம் வைத்த பொழில் (தேவா. 639, 9). 2. Pleasure, happiness;

Tamil Lexicon


s. enjoyment, pleasure, இன் பம்; 2. sensual delight, sexual enjoyment; 3. prosperity, wealth, செல்வம்; 4. produce of corn in a field, fruitfulness, விளைவு; 5. experience, அனு போகம்; 6. body of snake. அஷ்டபோகம், eight species of enjoyments:- viz. 1. பெண், woman; 2. clothing, ஆடை; 3. Jewels, அணி கலன்; 4. food, போசனம்; 5. betel, தாம்பூலம்; 6. perfumes, பரிமளம்; 7. songs, பாட்டு; 8. sleeping on flowers, bed of flowers, பூவமளி. ஒரு (இரண்டு) போகம், one crop (two crops) in a year. போகஸ்திரி, a courtezan of Swerga; 2. a whore, a prostitute. போகநஷ்டி, abatement of tax on land when there is no water for a second crop. போகபதி, a lord, a master, a king, அதிபதி. போகபந்தம், worldly gratificationsas ensnaring the soul. போகபூமி, Swerga; 2. a fruitful field; 3. a fancied part of the central continent where the fruit of good deeds of former births is enjoyed. போகபோக்கியம், prosperity. போகம்பண்ண, to copulate, போகிக்க. போகவதி, a fancied city in the nether world; 2. a prosperous happy female. போகவாஞ்சை, -விச்சை, sensual lust, desire of enjoyment. போகாங்கம், the Bhutas and other attendants of Siva, as contributing to his enjoyment.

J.P. Fabricius Dictionary


, [pōkam] ''s.'' Fruition, enjoyment, plea sure, delight, இன்பம். 2. Sexual enjoyment as அநுபோகம். 3. Experience--whether pain ful or pleasant--the result of action, அனுப வம். 4. Prosperity, wealth, felicity, செல் வம், as தேவேந்திரபோகம். 5. Crop produce of a season, விளைவு, as ஒருபோகம், 6. Body of a snake, பாம்பினுடல். W. p. 628. B'HOGA.

Miron Winslow


pōkam
n. bhōga.
1. Enjoyment of eight kinds. See அஷ்டபோகம்.
.

2. Pleasure, happiness;
இன்பம். போகம் வைத்த பொழில் (தேவா. 639, 9).

3. Sexual enjoyment;
புணர்ச்சி. புணர்முலையார் போகத்தே மையலுற (திருவாச. 51, 3).

4. Eating;
புசிக்கை. உயிரின் போகம் வெறுத்தன னமனும் (கம்பரா. முதற்போ. 148).

5. Experience, as a result of past karma, whether painful or pleasant;
அனுபவம். (W.)

6. Prosperity, wealth;
செல்வம்.

7. Crop, produce of a season;
விளைவு. போகந்தரு சீர்வயல் (தேவா. 70, 3).

8. Wages;
கூலி. (யாழ். அக.)

9. Body of a snake;
பாம்பினுடல். (சூடா.) அனந்தன் போகத்தில் (உத்தரரா. தோத்திர. 17).

10. Hood of cobra;
பாம்பின் படம். (யாழ். அக.)

11. Snake;
பாம்பு. (யாழ். அக.)

12. A kind of array of the four sections of an army, one behind the other;
சதுரங்க சேனையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்தும் வியூகவகை. (குறள், 767, கீழ்க்குறிப்பு.)

13. Use, possession, as a land (R. F.);
நிலவனுபவம்.

14. (šaiva.) Aspect of God in which knowledge and action are well balanced, one of three avattai, q. v.;
கடவுளின் அவத்தை மூன்றனுள் ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 134, புதுப்.)

15. (Math.) Numerator of a fraction;
பின்னத்தின் மேலெண்.

DSAL


போகம் - ஒப்புமை - Similar