Tamil Dictionary 🔍

போதகம்

poathakam


இளமை ; யானைக்கன்று ; யானை ; விலங்கின் பிள்ளை ; நல்லுரை ; சொல்லிக்கொடுத்த புத்தி ; இனிப்புவகை ; எட்டிமரம் ; ஓரறிவுயிரின் இளமை ; கீரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபதேசம். 1. Spiritual teaching, as by a guru to his disciple; சொல்லிக் கொடுத்த புத்தி. அவனுக்கு அப்படிப் போதகம். 2. Instruction; tutoring; அப்பவருக்கம். (பிங்.) A kind of sweetmeat; . Strychnine tree. See எட்டி. (மலை.) . Malabar nightshade. See பசளை, 3. (மலை.) விலங்கின் பிள்ளை. (சூடா.) 4. Young of animals; யானை. போதகமொன்று கன்றி (கம்பரா. விபீடண. 113). 3. Elephant; யானைக்கன்று. (பிங்.) வேழப் போதகமன்னவன் தாலோ (திவ். பெருமாள். 7, 1). 2. Elephant calf; இளமை. (பிங்.) 1. Youthfulness, infancy, juvenility; . 5. See போத்து1, 4. (பிங்.)

Tamil Lexicon


s. (போதம்) doctrine, instruction, spiritual advice, உபதேசம். போதகம் பண்ண, to teach, to instruct. போதகன், an instructor in divine things, a teacher; 2. a spy. போதகாசிரியன், a teacher.

J.P. Fabricius Dictionary


, [pōtakam] ''s.'' Instruction, doctrine, spiritual advice--as of a guru to his dis ciple; [''ex'' போதம்.] ''(c.)''

Miron Winslow


pōtakam
n. pōtaka.
1. Youthfulness, infancy, juvenility;
இளமை. (பிங்.)

2. Elephant calf;
யானைக்கன்று. (பிங்.) வேழப் போதகமன்னவன் தாலோ (திவ். பெருமாள். 7, 1).

3. Elephant;
யானை. போதகமொன்று கன்றி (கம்பரா. விபீடண. 113).

4. Young of animals;
விலங்கின் பிள்ளை. (சூடா.)

5. See போத்து1, 4. (பிங்.)
.

pōtakam
n. pōtakī.
Malabar nightshade. See பசளை, 3. (மலை.)
.

pōtakam
n. bōdhaka.
1. Spiritual teaching, as by a guru to his disciple;
உபதேசம்.

2. Instruction; tutoring;
சொல்லிக் கொடுத்த புத்தி. அவனுக்கு அப்படிப் போதகம்.

pōtakam
n. prob. mōdaka.
A kind of sweetmeat;
அப்பவருக்கம். (பிங்.)

pōtakam
n.
Strychnine tree. See எட்டி. (மலை.)
.

DSAL


போதகம் - ஒப்புமை - Similar