போனகம்
poanakam
உணவு ; அன்னம் ; அப்பவருக்கம் உண்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்பவருக்கம். (பிங்.) 3. A kind of cake; அன்னம். (சைவச. பொது. 445.) 2. Boiled rice; உணவு. நால்வகைப் போனக மேந்தி (மணி. 28, 242). 1. Food; உண்கை. (பிங்.) 4. Eating;
Tamil Lexicon
s. boiled rice, food, சோறு. போனகத்தி, போனகக்காரி, a female cook a nurse.
J.P. Fabricius Dictionary
சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pōṉkm] ''s.'' Boiled rice, சோறு. (சது.) போனகமென்பதுதானுகந்துண்டல். Food is that which is eaten gladly.
Miron Winslow
pōṉakam
n. prob. bhōjana. (T. bōnamu K. bōna.)
1. Food;
உணவு. நால்வகைப் போனக மேந்தி (மணி. 28, 242).
2. Boiled rice;
அன்னம். (சைவச. பொது. 445.)
3. A kind of cake;
அப்பவருக்கம். (பிங்.)
4. Eating;
உண்கை. (பிங்.)
DSAL