Tamil Dictionary 🔍

பொழி

poli


வயல்வரம்பு ; கணு ; உரிக்கப்பட்டது ; கடலுக்கும் கழிநீர்நிலைக்கும் இடையிலுள்ள சிறுகரை ; எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயல்வரம்பு. Loc. 1. Ridge; எல்லை. Loc. 2. Boundary, limit; கடலுக்கும் கழிநீர்நிலைக்கும் இடையிலுள்ள சிறு கரை. Nā. 3. A small strip of land between sea and lagoon; கணு. பொற்குடம் பொருந்திய பொழியமை மணித்தூண் (பெருங். உஞ்சைக். 48, 87). 4. Joint; உரிக்கப்பட்டது. பெரும்பொழி வெண்ணார் (அகநா. 83). 5. That which is peeled off, as fibre or rind;

Tamil Lexicon


II. v. t. & i. stream down, pour forth, சொரி; 2. come in profusely (as wealth), அதிகரி; 3. flow (as language); 4. give liberally, ஈ. மழை பொழிகிறது, it is raining, it showers. பொழிகிறான், he is very charitable; 2. he is pouring out a torrent of eloquence. பொழிவு, v. n. flowing, affluence; 2. interest, profit, advantage, ஆதாயம். தற்பொழிவு, சுய-, self interest. சுயபொழிவைப் பார்க்கிறான், he is selfish or self-interested.

J.P. Fabricius Dictionary


, [poẕi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a. and v. n.'' To pour forth, to stream down of flow, as சொரிய. 2. To give liberally, மிக ஈய. 3. To come in profusely--as wealth, அதிகரிக்க. 4. To flow, as language, to pour forth a torrent of eloquence, வல்லமையாய்ப் பேச. சும்மாபொழிகிறான். He is pouring out a torrent of eloquence. செல்வம்பொழிகிறது. Wealth is abundant.

Miron Winslow


poḻi
n. [T. M. poli.]
1. Ridge;
வயல்வரம்பு. Loc.

2. Boundary, limit;
எல்லை. Loc.

3. A small strip of land between sea and lagoon;
கடலுக்கும் கழிநீர்நிலைக்கும் இடையிலுள்ள சிறு கரை. Nānj.

4. Joint;
கணு. பொற்குடம் பொருந்திய பொழியமை மணித்தூண் (பெருங். உஞ்சைக். 48, 87).

5. That which is peeled off, as fibre or rind;
உரிக்கப்பட்டது. பெரும்பொழி வெண்ணார் (அகநா. 83).

DSAL


பொழி - ஒப்புமை - Similar