Tamil Dictionary 🔍

பழமொழி

palamoli


முதுசொல் ; பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுசொல் பழமொழியும் பார்த்தில ரோ (கம்பரா.சூர்ப்ப.139). 1. [M.paḻamoḻi.] Proverb, maxim; பதினெண்கீழ்க்கணக்கினுல் ஒன்றும் மூன்றுறையரையர் இயற்றியதும் ஒவ்வொரு செய்யுளூம் ஒவ்வொரு பழமொழியுடன் கூடியதாய் நீதியைப்பற்றிக் கூறுவதும்400 செய்யுட்கள் கொண்டதுமான நூல் . 2. An ancient didactic work of 400 stanzas, by muṟuṟai-y-araiyar , each explaining a principle of conduct by means of a proverb, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku , q.v. ;

Tamil Lexicon


, ''s.'' A old saying, a pro verb, a maxim. 2. A law, ஓர்நீதிநூல்.

Miron Winslow


paḻa-moḻi,
n.id. +.
1. [M.paḻamoḻi.] Proverb, maxim;
முதுசொல் பழமொழியும் பார்த்தில¦ரோ (கம்பரா.சூர்ப்ப.139).

2. An ancient didactic work of 400 stanzas, by muṟuṟai-y-araiyar , each explaining a principle of conduct by means of a proverb, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku , q.v. ;
பதினெண்கீழ்க்கணக்கினுல் ஒன்றும் மூன்றுறையரையர் இயற்றியதும் ஒவ்வொரு செய்யுளூம் ஒவ்வொரு பழமொழியுடன் கூடியதாய் நீதியைப்பற்றிக் கூறுவதும்400 செய்யுட்கள் கொண்டதுமான நூல் .

DSAL


பழமொழி - ஒப்புமை - Similar