Tamil Dictionary 🔍

பொழிவு

polivu


பொழிகை ; ஆதாயம் ; நிறைவு ; விருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருத்தி. (W.) 3. Increase, as of revenue; பொழிகை. பொழிவொழியாப் பூஞ்சோலை (பெரியபு. திருநாளைப். 3). 1. Flowing; raining; நிறைவு. (W.) 2. Affluence, abundance; ஆதாயம். (W.) 4. Profit, advantage;

Tamil Lexicon


, ''v. noun.'' Flowing, affluence, raining, increase, &c., ''as the verb.'' 2. In crease of revenue, &c., வருமானம். 3. ''[loc.]'' Interest, profit, advantage, ஆதாயம்.

Miron Winslow


poḻivu
n. id.
1. Flowing; raining;
பொழிகை. பொழிவொழியாப் பூஞ்சோலை (பெரியபு. திருநாளைப். 3).

2. Affluence, abundance;
நிறைவு. (W.)

3. Increase, as of revenue;
விருத்தி. (W.)

4. Profit, advantage;
ஆதாயம். (W.)

DSAL


பொழிவு - ஒப்புமை - Similar