Tamil Dictionary 🔍

பொலி

poli


தூற்றா நெற்குவியல் ; தூற்றிய நெல் ; விளைவின் அளவு ; தானியமாகக் கொடுக்கும் வட்டி ; களத்தில் நெல் அளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர் ; புணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சி. Colloq. 7. Covering, as of animals; நாவிதன் கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றா நாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போது வழங்கும் நற்சொல். (G. Tp. D. I, 105.) 6. Exclamation by a barber on the third day of funeral, as he pours milk at the foot of a green tree after throwing the bones of the deceased in water, a custom among the Koṅgu Vēḷāḷas; தானியமாகக் கொடுக்கும் வட்டி. Loc. 4. Interest paid in kind; களத்தில் நெல்லளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். Loc. 5. A term for the first marakkāl of grain measured at the thresting-floor; தூற்றிய நெல். (J.) 2. Winnowed paddy; தூற்றா நெற்குவியல். (பிங்.) 1. Heap of unwinnowed grain; விளைவின் அளவு. அந்த வயல் என்ன பொலி காணும். Rd. 3. Out-turn;

Tamil Lexicon


s. unwinnowed corn in the heap, தூற்று நெற்குவியல்; 2. winnowed rice, புடைத்த நெல். பொலிக் கந்து, a threshing floor.

J.P. Fabricius Dictionary


, [poli] ''s. [contrac. of Sa. Pola.]'' Un winnowed corn in the heap, தூற்றாநெற்குவியல். ''(c.)'' 2. ''[pro.]'' Winnowed rice, புடைத்தநெல்.

Miron Winslow


poli
n. பொலி-.
1. Heap of unwinnowed grain;
தூற்றா நெற்குவியல். (பிங்.)

2. Winnowed paddy;
தூற்றிய நெல். (J.)

3. Out-turn;
விளைவின் அளவு. அந்த வயல் என்ன பொலி காணும். Rd.

4. Interest paid in kind;
தானியமாகக் கொடுக்கும் வட்டி. Loc.

5. A term for the first marakkāl of grain measured at the thresting-floor;
களத்தில் நெல்லளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். Loc.

6. Exclamation by a barber on the third day of funeral, as he pours milk at the foot of a green tree after throwing the bones of the deceased in water, a custom among the Koṅgu Vēḷāḷas;
நாவிதன் கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றா நாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போது வழங்கும் நற்சொல். (G. Tp. D. I, 105.)

7. Covering, as of animals;
புணர்ச்சி. Colloq.

DSAL


பொலி - ஒப்புமை - Similar