Tamil Dictionary 🔍

மொழி

moli


சொல் ; கட்டுரை ; சொற்றொகுதி ; பேச்சுமுறை ; வாக்குமூலம் ; பொருள் ; மணிக்கட்டு , முழங்கால் , கணுக்கால் முதலியவற்றின் பொருத்து ; மரக்கணு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாஷை. மொழி பெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11). 3. Language, speech; கட்டுரை. பழமொழி. 2. Saying, maxim; சொல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ 481). 1. Word; வாக்குமூலம். Nā. 4. (Legal.) Deposition; மரமுதலியவற்றின் கணு. மொழியு மினியீர் . . . மதுரக் கழைகாள் (அழகர்கல. 67). 2. Joint where a twig branches off from the stem; பொருள். இனமொழி (தொல். பொ. 480). 5. Meaning, sense; மணிக்கட்டு முழங்கால் கணைக்கால் முதலியவற்றின் பொருத்து. 1. Joint, as of wrist, knee, ankle, etc.;

Tamil Lexicon


s. a word, a saying, சொல்; 2. speech, expression, வாக்கியம்; 3. an oracle. மொழிபெயர்ப்பு, translation. பழமொழி, a proverb. மறுமொழி, an answer. மொழிமை, an old word. மொழியோசை, pronunciation.

J.P. Fabricius Dictionary


baaSe பாஷெ language; word, saying, expression

David W. McAlpin


, [moẕi] ''s.'' A word, a saying, சொல். 2. Speech, declaration, expression, வாக்கியம். தேவர்மொழி, An oracle, சானுக்கிரகம்.

Miron Winslow


moḻi
n. மொழி-.
1. Word;
சொல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ 481).

2. Saying, maxim;
கட்டுரை. பழமொழி.

3. Language, speech;
பாஷை. மொழி பெயர் தேஎத்த ராயினும் (குறுந். 11).

4. (Legal.) Deposition;
வாக்குமூலம். Nānj.

5. Meaning, sense;
பொருள். இனமொழி (தொல். பொ. 480).

moḻi
n. cf. விழி. [K. moṇa.]
1. Joint, as of wrist, knee, ankle, etc.;
மணிக்கட்டு முழங்கால் கணைக்கால் முதலியவற்றின் பொருத்து.

2. Joint where a twig branches off from the stem;
மரமுதலியவற்றின் கணு. மொழியு மினியீர் . . . மதுரக் கழைகாள் (அழகர்கல. 67).

DSAL


மொழி - ஒப்புமை - Similar