Tamil Dictionary 🔍

பொரி

pori


நெல் முதலியவற்றின் பொரி ; பொரிக்கப்பட்டது ; பொரிக்கறி ; கரிந்த காடு ; எருமைக்கன்று ; நன்றாகச் சமைக்காத சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொரிக்கறி. நேர் நிறை பொரியுங் குய்யும் வறைகளும் (சீவக. 2971). 2. Fried curry; பொரிந்த நெல் முதலியன. பொரிப்பூம் புன்கின் (நற். 9). 3. Parched grain or pulse; கரிந்த காடு. (W.) 4. Jungle burnt by forest fire; எருமைக்கன்று. (நன். 387, மயிலை.) 5. Calf of buffalo; நன்றாகச் சமைக்காத சோறு. Loc. 6. Badly cooked food; பொரிக்கப்பட்டது. 1. A fry, anything fried;

Tamil Lexicon


s. what is parched, fried; 2. a forest haunted by elephants; 3. rice not well prepared. பொரிபொரிக்க, to parch grain. பொரி பொரிக்கிறது போலே பேச, to speak precipitantly. பொரிமா, flour of parched rice. பொரிவிளங்காய், a ball of baked meal. நெற்பொரி, parched rice-corn.

J.P. Fabricius Dictionary


, [pori] ''s.'' A fry, any thing fried; also rape-seed, maize, or beans parched, நென் முதலியவற்றின்பொரி. ''(c.)'' 2. A forest haunted by elephants, யானைக்காடு. (சது) 3. Rice not well prepared. ''(limited.)'' பொரிதுள்ளுகிறதுபோற்றுள்ளுகிறான். He skips about like parching corn.

Miron Winslow


pori
n. பொரி2-. [K. puri M. pori.]
1. A fry, anything fried;
பொரிக்கப்பட்டது.

2. Fried curry;
பொரிக்கறி. நேர் நிறை பொரியுங் குய்யும் வறைகளும் (சீவக. 2971).

3. Parched grain or pulse;
பொரிந்த நெல் முதலியன. பொரிப்பூம் புன்கின் (நற். 9).

4. Jungle burnt by forest fire;
கரிந்த காடு. (W.)

5. Calf of buffalo;
எருமைக்கன்று. (நன். 387, மயிலை.)

6. Badly cooked food;
நன்றாகச் சமைக்காத சோறு. Loc.

DSAL


பொரி - ஒப்புமை - Similar