பொறி
pori
வரி , கோடு , புள்ளி ; தழும்பு ; அடையாளம் ; எழுத்து ; இலாஞ்சனை ; விருது ; உயர்ந்த உடல் இலக்கணம் ; வண்டு ; பீலி ; தேமல் ; பதுமை ; விதி ; கன்னப்பொருத்து ; மூட்டுவாய் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறி ; ஆண்குறி ; மனம் ; அறிவு ; அனற்றுகள் ; ஒளி ; எந்திரம் ; மதிலுறுப்பு ; மரக்கலம் ; விரகு ; நெற்றிப்பட்டம் ; திருமகள் ; செல்வம் ; பொலிவு ; முன்வினைப் பயன் ; திரட்சி ; ஊழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாஞ்சனை. கோண்மாக்குயின்ற சேண்விளங்கு தொடுபொறி (புறநா. 58). 7. Seal, signet; விருது. வெல்பொறியு நாடுங் ... கொடுத்தளித்தான் (பு. வெ. 7, 2). 8. Insignia, badge; செல்வம். பொறிகொடு நாணற்ற போழ்தே (நான்மணி. 45). 29. Riches, wealth; இலக்குமி. (திவா.) 28. Lakṣmi; நெற்றிப்பட்டம். வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான். (சீவக. 1792). 27. Diadem; தந்திரம். பொறியிற் பலமாயந் தரும் (கம்பரா. சூர்ப்ப. 139). 26. Stratagem, device; மரக்கலம். (பிங்.) 25. Dhoney; மதிலுறுப்பு. (பிங்.) 24. Figure or engine on walls, as part of a fortification; எந்திரம். வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய (புறநா. 19). 23. Machine, mechanism, trap; ஒளி. பொறிவரிப் புகர்முகம் (பெரும்பாண். 448). 22. Brightness; அனற்றுகள். கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் (கம்பரா. வருணனை. 22). 21. Spark, scintillation; அறிவு. பூரணமோதிலும் பொறியில ர் (தேவா. 1203. 6). 20. Knowledge, wisdom; மனம். துள்ளும் பொறியின்னிலைசோதனைதான் (கம்பரா. இரணிய. 105). 19. Mind; ஆண்குறி. Loc. 18. Male organ; மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம். பொறிவாயிலைந்தவித்தான் (குறள், 6). 17. Organs of sense, of which there are five, viz., mey, vāy, mūkku, cevi; மூட்டுவாய். பொறி புனைவினைப் பொலங்கோதை (பரிபா. 11, 64). 16. Joint; jointure; கன்னப்பொருத்து. Colloq. 15. Temple of the head; விதி. அவை பொறியின் வகைவண்ணம் (சீவக. 848). 14. Fate, destiny; பதுமை. எந்திரப்பொறியினிற்ப (கம்பரா. கும்ப. 5). 13. Form, image; தேமல். (திவா.) 12. Beauty-spot on the body of a person; பீலி. பல்பொறி மஞ்ஞை (திருமுரு. 122). 11. Peacock's tail, as spotted; வண்டு. பொறிகலந்து பொழில் (தேவா. 638, 1). 10. Bee, beetle; எழுத்து. (பிங்.) 6. Letter, character, writing; அடையாளம். (W.) 5. Sign, token; தழும்பு. நல்லா ரிளமுலைப் பொறியும் (சீவக. 2190.) 4. Mark, impression; புள்ளி. பொறிய மடமான் (கலித். 13, 3). 3. Spot, as on an elephant's forehead; dot, point, speck; இரேகை. (பிங்.) 2. Line on the palm; வரி. பொறி யுழுவை (கலித். 46). 1. Stripe, as of a tiger; திரட்சி. முசுண்டைப் பொறிப்புற வான்பூ (நெடுநல். 13). 32. Roundness, rotundity; பூர்வபுண்ணியம். பொறியறு நெஞ்சத் திறைமுறை பிழைத்தோன் (சிலப். 20. 25). 31. Good karma; பொலிவு. (பிங்.) 30. Splendour; உத்தம அங்கலட்சணம். பூமியை யாடற்கொத்த பொறியினன் (சீவக. 1339). 9. Auspicious mark on one's body;
Tamil Lexicon
s. a sign, a mark, அடையாளம்; 2. an organ of sense, ஐம்பொறியி லொன்று; 3. a spark of fire, தீப்பொறி; 4. a machine, a trap; 5. the temples, கன்னப்பொறி; 6. knowledge, அறிவு; 7. letter, writing, எழுத்து; 8. beautyspots, தேமல்; 9. Lakshmi, 1. beauty; 11. a dhoney, தோணி; 12. riches, wealth, செல்வம்; 13. destiny, இலிபி; 14. anything minute, as a speck. பொறியிலே பட்டது, it hit him on the temple. பொறி பறக்கிறது, --சிதறுகிறது, sparks fly. பொறி மின்னுகிறது, it glimmers. பொறியிலார், the base, the mean, கீழ் மக்கள். பொறியிலி, an unfortunate person; 2. a blind person, one wanting an organ of sense. பொறியேற்ற, --வைக்க, to set a trap. எலிப்பொறி (எலிப்பறி) a rat-trap. ஐம்பொறி, the five senses. முப்பொறி, the three organs instrumental for divine worship:- 1. மனம், the mind; 2. வாக்கு, the mouth; & 3. காயம், the bady.
J.P. Fabricius Dictionary
, [poṟi] ''s.'' Mark, sign, token, spot, அ டையாளம். 2. Knowledge, அறிவு. 3. Letter, character, writing, எழுத்து. 4. Spark, scin tillation, அனற்பொறி. 5. An organ of sense any one of the senses. See ஐம்பொறி. 6. Beauty-spots, தேமல். 7. Seal, signet, முத்தி ரை. 8. Lines on the fingers, விரலிறை. 9. A part of a fortification, as figures or engines on the walls. See மதிலுறுப்பு. 1. A dhoney, தோணி, 11. Beauty, பொலிவு. 12. Lukshmi, இலக்குமி. 13. Riches, wealth, செல்வம். 14. A point or colored dot, புள்ளி. (சது.) 15. Destiny, இலிபி. 16. A machine or trap- as a rat-trap, இயந்திரம். 17. Any thing minute, as a speck. பொறிவைத்துத்தட்டினாற்போலிருக்கிறது. It is as sure as what is caught in a trap.
Miron Winslow
poṟi
n. பொறி2-.
1. Stripe, as of a tiger;
வரி. பொறி யுழுவை (கலித். 46).
2. Line on the palm;
இரேகை. (பிங்.)
3. Spot, as on an elephant's forehead; dot, point, speck;
புள்ளி. பொறிய மடமான் (கலித். 13, 3).
4. Mark, impression;
தழும்பு. நல்லா ரிளமுலைப் பொறியும் (சீவக. 2190.)
5. Sign, token;
அடையாளம். (W.)
6. Letter, character, writing;
எழுத்து. (பிங்.)
7. Seal, signet;
இலாஞ்சனை. கோண்மாக்குயின்ற சேண்விளங்கு தொடுபொறி (புறநா. 58).
8. Insignia, badge;
விருது. வெல்பொறியு நாடுங் ... கொடுத்தளித்தான் (பு. வெ. 7, 2).
9. Auspicious mark on one's body;
உத்தம அங்கலட்சணம். பூமியை யாடற்கொத்த பொறியினன் (சீவக. 1339).
10. Bee, beetle;
வண்டு. பொறிகலந்து பொழில் (தேவா. 638, 1).
11. Peacock's tail, as spotted;
பீலி. பல்பொறி மஞ்ஞை (திருமுரு. 122).
12. Beauty-spot on the body of a person;
தேமல். (திவா.)
13. Form, image;
பதுமை. எந்திரப்பொறியினிற்ப (கம்பரா. கும்ப. 5).
14. Fate, destiny;
விதி. அவை பொறியின் வகைவண்ணம் (சீவக. 848).
15. Temple of the head;
கன்னப்பொருத்து. Colloq.
16. Joint; jointure;
மூட்டுவாய். பொறி புனைவினைப் பொலங்கோதை (பரிபா. 11, 64).
17. Organs of sense, of which there are five, viz., mey, vāy, mūkku, cevi;
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம். பொறிவாயிலைந்தவித்தான் (குறள், 6).
18. Male organ;
ஆண்குறி. Loc.
19. Mind;
மனம். துள்ளும் பொறியின்னிலைசோதனைதான் (கம்பரா. இரணிய. 105).
20. Knowledge, wisdom;
அறிவு. பூரணமோதிலும் பொறியில¦ர் (தேவா. 1203. 6).
21. Spark, scintillation;
அனற்றுகள். கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் (கம்பரா. வருணனை. 22).
22. Brightness;
ஒளி. பொறிவரிப் புகர்முகம் (பெரும்பாண். 448).
23. Machine, mechanism, trap;
எந்திரம். வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய (புறநா. 19).
24. Figure or engine on walls, as part of a fortification;
மதிலுறுப்பு. (பிங்.)
25. Dhoney;
மரக்கலம். (பிங்.)
26. Stratagem, device;
தந்திரம். பொறியிற் பலமாயந் தரும் (கம்பரா. சூர்ப்ப. 139).
27. Diadem;
நெற்றிப்பட்டம். வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான். (சீவக.
DSAL