Tamil Dictionary 🔍

பழி

pali


குற்றம் ; நிந்தை ; அலர் ; குறை ; பாவம் ; பழிக்குப் பழி ; பொய் ; பகைமை ; ஒன்றுக்கும் உதவாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிந்தை புகழிற் பழியி னென்றா (தொல்.சொல்.73). 1. Blame, censure, reproach, ridicule; அலர் ஒன்றார் கூறு முறுபழி நாணி (பு.வெ.11, பெண்பாற்.) 2. Slander, calumny; குறை. 3. Complaint, imputation, charge, disparagement; குற்றம் மொழிபல பெருகிய பழி தீர் தேஎத்து (பட்டினப். 216). 4. Fault, crime; பாவம் தசமாமுகன் வியலும் முடிபொன்றுவித்த பழிபோயற (தேவா.890, 2) . 5. Sin, guilt; சலஞ்சாதிப்பு. (W.) 6. Revenge, vengeance, vindictiveness; பொய்.(W.) 7. Falsehood, deceit; விரோதம். (W.) 8. Discord; ஒன்றுக்கும் உதவாதவன். Colloq. 9. Worthless fellow ;

Tamil Lexicon


s. blame, censure, நிந்தை; 2. fault, sin, guilt, குற்றம்; 3. vengeance, revenge, சரிக்கட்டுதல்; 4. slander, aspersion, அவதூறு; 5. falsehood, deceit, பொய். பழியாய் வந்தது, an evil has befallen, one by God's vengeance. பழி உன்மேலிருக்கிறது, you are to blame. you are culpable. பழிகாரன், an avenger; 2. a great sinner. பழிகூரல், aspersing, slandering. பழிசுமக்க, to bear reproach, to suffer vengeance. பழிசுமத்த, to blame one, to impute guilt. பழிசூழ்தல், being involved in crime; 2. thinking evil of another. பழிச்சொல், பழிமொழி, s. reproach, aspersion. பழி தீர்க்க, -மீட்க, to take vengeance; 2. to expiate guilt. to atone. பழி பாதகம், fault and crime. பழிபோட, to blame one, to charge one with guilt. பழிமுடிக்க, to take vengeance. பழிமுடிய, to sow discord. பழிமூட்ட, to kindle wrath. பழிமூளுதல், kindling of wrath. பழியேற்க, to take on one's self the responsibility or guilt of an evil action. பழி (பழிக்குப்பழி) வாங்க, பழிதீர்த்துக் கொள்ள, to take vengeance, to retaliate. பழிவேலை, compulsory labour, work done reluctantly. இரத்தப்பழி, blood-guiltiness.

J.P. Fabricius Dictionary


paRi பழி blame, censure, fault; revenge

David W. McAlpin


, [pẕi] ''s.'' Blame, censure, reproach, as நிந்தை. 2. Fault, crime, sin, guilt, as குற்றம் 3. Complaint, imputation, charge, disparagement, குறை. 4. Falsehood, de ceit, பொய். 5. Revenge, vengeance; vin dictiveness, சலஞ்சாதிப்பு. 6. Quarrel, strife, bickering, விரோதம். 7. Slander, asper sion. See புறங்கூறுகை. ''(c.)'' என்மேலேபழியோ. Am I culpable? பெரியபழியாய்வந்திருக்கிறது. A great fault has been committed 2. Retribution has followed.

Miron Winslow


paḻi,
n.பழி-. [K.M. paḷi.]
1. Blame, censure, reproach, ridicule;
நிந்தை புகழிற் பழியி னென்றா (தொல்.சொல்.73).

2. Slander, calumny;
அலர் ஒன்றார் கூறு முறுபழி நாணி (பு.வெ.11, பெண்பாற்.)

3. Complaint, imputation, charge, disparagement;
குறை.

4. Fault, crime;
குற்றம் மொழிபல பெருகிய பழி தீர் தேஎத்து (பட்டினப். 216).

5. Sin, guilt;
பாவம் தசமாமுகன் வியலும் முடிபொன்றுவித்த பழிபோயற (தேவா.890, 2) .

6. Revenge, vengeance, vindictiveness;
சலஞ்சாதிப்பு. (W.)

7. Falsehood, deceit;
பொய்.(W.)

8. Discord;
விரோதம். (W.)

9. Worthless fellow ;
ஒன்றுக்கும் உதவாதவன். Colloq.

DSAL


பழி - ஒப்புமை - Similar