Tamil Dictionary 🔍

பொளி

poli


உளியாலிட்ட துளை ; மண்வெட்டியின் வெட்டு ; பாய்முடைதற்கு வகிர்ந்து வைக்கும் ஓலை ; காண்க : பொளிமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாய் முடைவதற்கு வகிர்ந்துவைக்கும் ஓலை. சிறு பொளிப் பாய். Nā. 3. Strip of ola, prepared for braiding into mats; . 4. See பொளிமண். (W.) See பொழி, 1. பொளியை வெட்டி இரண்டு தளையும் ஒன்றாக்கினான். (W.) Ridge. உளியாலிட்ட துளை. 1. Hole made with a chisel; mortise; மண்வெட்டியின் வெட்டு. (யாழ். அக.) 2. Depression left in the earty by a hoe or shovel;

Tamil Lexicon


s. a hoe-full of earth, a piece of turf, பொளிமண்; 2. a hole made with a chisel, உளிப்பதிவு; 3. (prov.) a bank in a rice-field etc., வரம்பு.

J.P. Fabricius Dictionary


, [poḷi] ''s.'' A hoe-full, or shovel-full of earth, a piece of turf, பொளிமண். 2. A hole made with a chisel, a mortise, உளிப்பதிவு. 3. ''[prov.]'' A bank in a rice-field, &c., வரம்பு. பொளியை வெட்டி இரண்டுதளையையும் ஒன்றாக்கி னான். He removed the bank between the fields and made them one.

Miron Winslow


poḷi
n. பொளி1-.
1. Hole made with a chisel; mortise;
உளியாலிட்ட துளை.

2. Depression left in the earty by a hoe or shovel;
மண்வெட்டியின் வெட்டு. (யாழ். அக.)

3. Strip of ola, prepared for braiding into mats;
பாய் முடைவதற்கு வகிர்ந்துவைக்கும் ஓலை. சிறு பொளிப் பாய். Nānj.

4. See பொளிமண். (W.)
.

poḷi
n. cf. பொழி.
Ridge.
See பொழி, 1. பொளியை வெட்டி இரண்டு தளையும் ஒன்றாக்கினான். (W.)

DSAL


பொளி - ஒப்புமை - Similar