பொழில்
polil
சோலை ; பூந்தோட்டம் ; பெருமை ; உலகம் ; நாடு ; நாட்டின் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூந்தோட்டம். (திவா.) அணி மலர்ப் பூம்பொழி லகவயின் (மணி. பதி. 38). 3. Flower garden; pleasure-garden; சோலை. (பிங்.) காவதப் பொழிற் கப்புறம் (கம்பரா. வனம்புகு. 32). 2. Park, grove; forest; பெருமை. (பிங்.) 1. Greatness, largeness; நாட்டின் கூறு. நாவலந்தண்பொழில் (பெரும்பாண். 465). 7. Division of a country; பூமி. பொழில்காவலன் (பு. வெ. 6, 6). 4. Earth; நாடு. (சூடா.) 6. Country, district; உலகம். நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய். 1, 4, 5). 5. World;
Tamil Lexicon
s. a park, a grove, சோலை; 2. a flower-garden, பூந்தோட்டம்; 3. the earth, the world; 4. a country, a district, நாடு; 5. greatness, largeness, பெருமை.
J.P. Fabricius Dictionary
, [poẕil] ''s.'' Greatness, largeness, பெ ருமை. 2. The earth, பூமி. 2. World, உல கம். 4. Country, district, நாடு. 5. Park, grove, forest, சோலை. 6. Flower-garden, pleasure-ground, பூந்தோட்டம். (சது.)
Miron Winslow
poḻil
n. பொழி-.
1. Greatness, largeness;
பெருமை. (பிங்.)
2. Park, grove; forest;
சோலை. (பிங்.) காவதப் பொழிற் கப்புறம் (கம்பரா. வனம்புகு. 32).
3. Flower garden; pleasure-garden;
பூந்தோட்டம். (திவா.) அணி மலர்ப் பூம்பொழி லகவயின் (மணி. பதி. 38).
4. Earth;
பூமி. பொழில்காவலன் (பு. வெ. 6, 6).
5. World;
உலகம். நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய். 1, 4, 5).
6. Country, district;
நாடு. (சூடா.)
7. Division of a country;
நாட்டின் கூறு. நாவலந்தண்பொழில் (பெரும்பாண். 465).
DSAL