Tamil Dictionary 🔍

பொற்கெனல்

potrkenal


பொன்னிறமுடையதாதற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னிறமுடையதாதற் குறிப்பு. பன்மலர் பொற்கெனும் பரிசு (தணிகைப்பு. நகர. 37). Expr. of being or becoming golden in colour; விரைவுக் குறிப்பு. பொற்கென் றெழுந்து முத்தந்தந்து (கனம் கிருஷ்ணையர், கீர்த். 17). Onom. expr. of suddenness;

Tamil Lexicon


poṟkeṉal
n. id.
Expr. of being or becoming golden in colour;
பொன்னிறமுடையதாதற் குறிப்பு. பன்மலர் பொற்கெனும் பரிசு (தணிகைப்பு. நகர. 37).

poṟkeṉal,
n. cf. பொருக்கெனல்.
Onom. expr. of suddenness;
விரைவுக் குறிப்பு. பொற்கென் றெழுந்து முத்தந்தந்து (கனம் கிருஷ்ணையர், கீர்த். 17).

DSAL


பொற்கெனல் - ஒப்புமை - Similar