Tamil Dictionary 🔍

பொற்கலன்

potrkalan


பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பொற்கலம். பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே (கம்பரா. இரணிய. 112).

Tamil Lexicon


poṟ-kalaṉ
n. id.+.
See பொற்கலம். பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே (கம்பரா. இரணிய. 112).
.

DSAL


பொற்கலன் - ஒப்புமை - Similar