Tamil Dictionary 🔍

பொடுக்கெனல்

podukkenal


ஒர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying (a) breaking suddenly, as of cords; விரைவுக் குறிப்பு. சீவன் பொடுக்கென்று போயிற்று. (b) suddenness, quickness;

Tamil Lexicon


v. n. breaking with a noise.

J.P. Fabricius Dictionary


poṭukkeṉal
n.
Onom. expr. signifying (a) breaking suddenly, as of cords;
ஒர் ஒலிக்குறிப்பு.

(b) suddenness, quickness;
விரைவுக் குறிப்பு. சீவன் பொடுக்கென்று போயிற்று.

DSAL


பொடுக்கெனல் - ஒப்புமை - Similar