பக்கெனல்
pakkenal
சிரிப்பின் ஒலிக்குறிப்பு ; அச்சம் ; வியப்பு முதலியவற்றின் குறிப்பு ; வெடித்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம் வியப்பு முதலியவற்றின் குறிப்பு: (b) throbbing through fear or surprise; சிரிப்பின் ஒலிக்குறிப்பு: (a) bursting, as with sudden laughter; வெடித்தற்குறிப்பு: (c) splitting, cracking; விரைவுக்குறிப்பு. (d) being sudden;
Tamil Lexicon
v. n. sounding as sudden laughter bursting out; 2. throbbing; 3. parting, giving way splitting, வெடித்தல்; 4. being sudden, விரைவக் குறிப்பு.
J.P. Fabricius Dictionary
, [pkkeṉl] ''v. noun.'' Sounding as sud den laughter bursting out, ஒலிக்குறிப்பு. 2. Throbbing as பக்குப்பக்கெனல். 3. Parting, giving way, bilging, splitting, cracking, வெடித்தல். 4. Being sudden, சீக்கிரக்குறிப்பு.
Miron Winslow
pakkeṉal,
n. (W.) Onom. expr. of
(a) bursting, as with sudden laughter;
சிரிப்பின் ஒலிக்குறிப்பு:
(b) throbbing through fear or surprise;
அச்சம் வியப்பு முதலியவற்றின் குறிப்பு:
(c) splitting, cracking;
வெடித்தற்குறிப்பு:
(d) being sudden;
விரைவுக்குறிப்பு.
DSAL