பொதுக்கெனல்
pothukkenal
ஒர் ஒலிக்குறிப்பு. Onom. expr. of (a) sudden noise; ஞெரேரெனல். (அகநா. 39, உரை.) Onom. expr. of suddenness; நெகிழ்தற் குறிப்பு. (b) yielding to pressure;
Tamil Lexicon
potukkeṉal
n.
Onom. expr. of (a) sudden noise;
ஒர் ஒலிக்குறிப்பு.
(b) yielding to pressure;
நெகிழ்தற் குறிப்பு.
potukkeṉal,
n.
Onom. expr. of suddenness;
ஞெரேரெனல். (அகநா. 39, உரை.)
DSAL