புற்கெனல்
putrkenal
ஒளிமழுங்கற் குறிப்பு ; பயனில்லாமைக் குறிப்பு ; புன்மைக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிமழுங்கற் குறிப்பு. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள்.1261): (a) being dim; புன்மைக் குறிப்பு. புகழ் வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் (திவ். திருவாய். 3, 1, 2). (c) paling in comparison; பயனில்லாமைக் குறிப்பு. புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து (சீவக. 2823); (b) being useless;
Tamil Lexicon
puṟkeṉal
n. புற்கு+. Expr. signifying
(a) being dim;
ஒளிமழுங்கற் குறிப்பு. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள்.1261):
(b) being useless;
பயனில்லாமைக் குறிப்பு. புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து (சீவக. 2823);
(c) paling in comparison;
புன்மைக் குறிப்பு. புகழ் வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் (திவ். திருவாய். 3, 1, 2).
DSAL