பொக்கெனல்
pokkenal
விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. பொக்கெனக் கொடுபோய் (பாரத. வாரணா, 131). Expr. signifying suddenness or abruptness;
Tamil Lexicon
v. n. being sudden or abrupt, விரைவுக்குறிப்பு.
J.P. Fabricius Dictionary
, [pokkeṉl] ''v. noun.'' Being sudden, abrupt, unexpected, &c., விரைவின்குறிப்பு. Compare பொருக்கெனல்.
Miron Winslow
pokkeṉal
n.
Expr. signifying suddenness or abruptness;
விரைவுக்குறிப்பு. பொக்கெனக் கொடுபோய் (பாரத. வாரணா, 131).
DSAL