பொற்கலம்
potrkalam
பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னாலியன்ற ஆபரணம். (W.) 2. Golden ornament; பொற்பாத்திரம். பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் (நாலடி, 206). 1. Golden vessel;
Tamil Lexicon
--பொற்கலன், ''s.'' A golden salver. 2. A golden ornament.
Miron Winslow
poṟ-kalam
n. id.+.
1. Golden vessel;
பொற்பாத்திரம். பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் (நாலடி, 206).
2. Golden ornament;
பொன்னாலியன்ற ஆபரணம். (W.)
DSAL