வற்கெனல்
vatrkenal
வலிதாதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிதாதற் குறிப்பு. வற்கென்ற நெஞ்சம் வணங்காய் (பு. வெ. 12, பெண்பாற்.17). வற்கென்ற செய்கை (பழமொ. 222). Expr. signifying becoming hard, hardening;
Tamil Lexicon
vaṟkeṉal
n. வன்-மை.
Expr. signifying becoming hard, hardening;
வலிதாதற் குறிப்பு. வற்கென்ற நெஞ்சம் வணங்காய் (பு. வெ. 12, பெண்பாற்.17). வற்கென்ற செய்கை (பழமொ. 222).
DSAL