பொருக்கெனல்
porukkenal
விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. பொருகென வீடணா புகறியாலென்றான் (கம்பரா. கும்பகர்ண. 112). Onom. expr. signifying swiftness or quickness;
Tamil Lexicon
சீக்கிரக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Swiftness, சீக்கிரம். (சது.)
Miron Winslow
porukkeṉal
n.
Onom. expr. signifying swiftness or quickness;
விரைவுக்குறிப்பு. பொருகென வீடணா புகறியாலென்றான் (கம்பரா. கும்பகர்ண. 112).
DSAL