Tamil Dictionary 🔍

பொரித்தல்

porithal


பொரியச்செய்தல் ; வறுத்தல் ; கிழங்கு சுடுதல் ; அடைகாத்துக் குஞ்சுண்டாக்குதல் ; போக்குதல் ; தீய்த்தல் ; புளியில்லாமல் சமைத்தல் ; குறைந்த விலைக்கு விற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைந்த விலைக்கு விற்றல். (யாழ். அக.) 8. To sell at a low price; பொரியச் செய்தல். நெய்யுறப் பொரித்த (புறநா. 397). 1. To fry; வறுத்தல். 2. To parch, toast, as grain; கிழங்கு சுடுதல். (W.) 3. To bake after roasting on live coals, as yams; அடைகாத்துக் குஞ்சையுண்டாக்குதல். 4. To hatch, as birds; போக்குதல். அல்லைப் பொரிக்கு மதிக்குடை நிழற்ற (தணிகைப்பு. வள்ளி. 122). 5. To disperse, remove; தீய்த்தல். வெயில் பொரிக்கிறது. 6. To burn, scorch, as the sun; புளியில்லாமற் சமைத்தல். பொரித்தகுழம்பு. 7. To cook without tamarind;

Tamil Lexicon


pori-
11 v. tr. Caus. of பொரி1-.
1. To fry;
பொரியச் செய்தல். நெய்யுறப் பொரித்த (புறநா. 397).

2. To parch, toast, as grain;
வறுத்தல்.

3. To bake after roasting on live coals, as yams;
கிழங்கு சுடுதல். (W.)

4. To hatch, as birds;
அடைகாத்துக் குஞ்சையுண்டாக்குதல்.

5. To disperse, remove;
போக்குதல். அல்லைப் பொரிக்கு மதிக்குடை நிழற்ற (தணிகைப்பு. வள்ளி. 122).

6. To burn, scorch, as the sun;
தீய்த்தல். வெயில் பொரிக்கிறது.

7. To cook without tamarind;
புளியில்லாமற் சமைத்தல். பொரித்தகுழம்பு.

8. To sell at a low price;
குறைந்த விலைக்கு விற்றல். (யாழ். அக.)

DSAL


பொரித்தல் - ஒப்புமை - Similar