Tamil Dictionary 🔍

பூரித்தல்

poorithal


நிறைதல் ; குறைவற நிரம்புதல் ; களித்தல் ; பருத்தல் ; பொலிதல் ; மிகுதல் ; பூரகஞ்செய்தல் ; நிறைத்தல் ; பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல் ; படைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைத்தல். பரமன் பூரிக்க (தக்கயாகப். 694). 3. To create; பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல். அக்கண்ணழகிலே ஈடுபடுகிறார் என்று பூரிப்பது (திருவிருத். 63, 342, அரும்.). 2. To complete the sense by adding the words omitted; நிறைத்தல். வண்ணநீர் பூரித்த வட்டெறிய (பரிபா. 12, 68). 1. To fill; பூரகஞ் செய்தல். ரேசிப்பதுபோலப் பூரித்து நிற்கில் (ஓளவை. கு. வீட்டுநெறி. 5, 6).-tr 7. (Yōga.) To take in air at a long breath; மிகுதல். (பிங்.) 6. To abound; பொலிதல். (திவா.) 5. To thrive, as vegetation; பருத்தல். பூரித்த முலையிலே (தாயு. மலைவளர். 2). நெடும்புயம் பூரித்து (பாரத. காண்டவ. 28). 4. To be plump or fullformed; to swell; களித்தல். பூரித்தென் னெஞ்சேபுரி (திவ். இயற். 3, 44). 3. To rejoice; to be satisfied; நிறைதல். பூரிப்பதுள்ளே சிவம் (ஔவை. கு. திருவருள். 4, 9). 1. To be full; குறைவற நிரம்புதல். 2. To become perfect, complete;

Tamil Lexicon


pūri-
11 v. pūr. intr.
1. To be full;
நிறைதல். பூரிப்பதுள்ளே சிவம் (ஔவை. கு. திருவருள். 4, 9).

2. To become perfect, complete;
குறைவற நிரம்புதல்.

3. To rejoice; to be satisfied;
களித்தல். பூரித்தென் னெஞ்சேபுரி (திவ். இயற். 3, 44).

4. To be plump or fullformed; to swell;
பருத்தல். பூரித்த முலையிலே (தாயு. மலைவளர். 2). நெடும்புயம் பூரித்து (பாரத. காண்டவ. 28).

5. To thrive, as vegetation;
பொலிதல். (திவா.)

6. To abound;
மிகுதல். (பிங்.)

7. (Yōga.) To take in air at a long breath;
பூரகஞ் செய்தல். ரேசிப்பதுபோலப் பூரித்து நிற்கில் (ஓளவை. கு. வீட்டுநெறி. 5, 6).-tr

1. To fill;
நிறைத்தல். வண்ணநீர் பூரித்த வட்டெறிய (பரிபா. 12, 68).

2. To complete the sense by adding the words omitted;
பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல். அக்கண்ணழகிலே ஈடுபடுகிறார் என்று பூரிப்பது (திருவிருத். 63, 342, அரும்.).

3. To create;
படைத்தல். பரமன் பூரிக்க (தக்கயாகப். 694).

DSAL


பூரித்தல் - ஒப்புமை - Similar