Tamil Dictionary 🔍

பாரித்தல்

paarithal


பரவுதல் ; பருத்தல் ; மிகுதியாதல் ; தோன்றுதல் ; ஆயத்தப்படுதல் ; வளர்த்தல் ; தோன்றச்செய்தல் ; அமைத்துக்கொடுத்தல் ; உண்டாக்குதல் ; நிறைத்தல் ; அணிதல் ; அருச்சித்தல் ; வளைத்தல் ; உறுதிகொளல் ; விரும்புதல் ; காட்டுதல் ; பரப்புதல் ; பரக்கக்கூறுதல் ; சுமையாதல் ; நோயினால் கனமாதல் ; இன்றியமையாததாதல் ; சுமத்துதல் ; காத்தல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்கியமாதல். --tr. 3. To become momentous; சுமத்துதல். குற்றம் பாரிக்கின்றான். 4. To lay the burden on, ascribe, impute; காத்தல். இரவிகுலம் பாரிக்கத்தகுவன் (கலிங். 224). To guard, protect; பருத்தல். Colloq. 2. To be bulky, huge; மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 3. To increase; தோன்றுதல். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442). 4. To arise, appear, come into being; ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்த வேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19). 5. To prepare; ஒத்தல். காந்தனாம் பாந்தளைப் பாரித்தலர்ந் தனவே (திருக்கோ. 324, உரை). To resemble; பரவுதல். இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 1. To spread, expand; to abound; வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய் (குறள், 851). 1. To foster; தோன்றச்செய்தல். 2. To cause to appear; அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா.98). 3. To cause to be obtained; உண்டாக்குதல். (W.) 4. To make, form, construct, create, constitute; நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை. குண்டோ.16). 5. To fill up, complete; அணிதல். கைவளை பாரித்தார் (இராமகா. பால. 21). 6. To wear, as ornaments; அருச்சித்தல். தடமல ரெட்டினாற் பாரித் தேத்த (தேவா. 961, 9). 7. To worship with flowers; வளைத்தல். சிலைபாரித்தானே (சீவக. 2285). 8. To bend, as a bow; சங்கற்பித்தல். பாரித்தபடியே தலைக்கட்டுகிறார் (ஈடு, அவதா.). 9. To vow; to resolve upon; விரும்புதல். பாரித்துத்தானென்னை முற்றப்பருகினான் (திவ். திருவாய். 9, 4, 10). 10. To desire; காட்டுதல். முழு நஞ்சு நுதல்விழியும் பாரித்தான் (கோயிற்பு. பதஞ்ச. 34). 11. To show, manifest; பரப்புதல். பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் (திவ். இயற். 3, 44). 12. To diffiuse; பரக்கக்கூறுதல். பயனில பாரித்துரைக்கு முரை (குறள். 193). 13. To dwell at length; சுமையாதல். 1. To be heavy; நோயினாற் கனமாதல். தலை பாரித்துக்கொண்டிருக்கிறது. 2. To feel heavy;

Tamil Lexicon


pāri-
11 v. cf. sphāri. intr.
1. To spread, expand; to abound;
பரவுதல். இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706).

2. To be bulky, huge;
பருத்தல். Colloq.

3. To increase;
மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9).

4. To arise, appear, come into being;
தோன்றுதல். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442).

5. To prepare;
ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்த வேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19).

1. To foster;
வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய் (குறள், 851).

2. To cause to appear;
தோன்றச்செய்தல்.

3. To cause to be obtained;
அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா.98).

4. To make, form, construct, create, constitute;
உண்டாக்குதல். (W.)

5. To fill up, complete;
நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை. குண்டோ.16).

6. To wear, as ornaments;
அணிதல். கைவளை பாரித்தார் (இராமகா. பால. 21).

7. To worship with flowers;
அருச்சித்தல். தடமல ரெட்டினாற் பாரித் தேத்த (தேவா. 961, 9).

8. To bend, as a bow;
வளைத்தல். சிலைபாரித்தானே (சீவக. 2285).

9. To vow; to resolve upon;
சங்கற்பித்தல். பாரித்தபடியே தலைக்கட்டுகிறார் (ஈடு, அவதா.).

10. To desire;
விரும்புதல். பாரித்துத்தானென்னை முற்றப்பருகினான் (திவ். திருவாய். 9, 4, 10).

11. To show, manifest;
காட்டுதல். முழு நஞ்சு நுதல்விழியும் பாரித்தான் (கோயிற்பு. பதஞ்ச. 34).

12. To diffiuse;
பரப்புதல். பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் (திவ். இயற். 3, 44).

13. To dwell at length;
பரக்கக்கூறுதல். பயனில பாரித்துரைக்கு முரை (குறள். 193).

pāri-
11 v. bhāra. intr. (W.)
1. To be heavy;
சுமையாதல்.

2. To feel heavy;
நோயினாற் கனமாதல். தலை பாரித்துக்கொண்டிருக்கிறது.

3. To become momentous;
முக்கியமாதல். --tr.

4. To lay the burden on, ascribe, impute;
சுமத்துதல். குற்றம் பாரிக்கின்றான்.

pāri-
11 v. tr. pāl.
To guard, protect;
காத்தல். இரவிகுலம் பாரிக்கத்தகுவன் (கலிங். 224).

pāri-
11 v. tr.
To resemble;
ஒத்தல். காந்தனாம் பாந்தளைப் பாரித்தலர்ந் தனவே (திருக்கோ. 324, உரை).

DSAL


பாரித்தல் - ஒப்புமை - Similar