பொடித்தல்
potithal
துகளாக்குதல் ; கெடுத்தல் ; தோற்றுவித்தல் ; அரும்புதல் ; தோன்றுதல் ; விளங்குதல் ; வியர்வை அரும்புதல் ; புளகித்தல் ; பொடியாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துகளாக்குதல். எழுமலை பொடித்த . . . வள்ளி துணைக்கேள்வன் (கல்லா. 1). 1. To pulverise, reduce to dust or powder; கெடுதல். அது கண்பொடித்த நாள் (கம்பரா. காட்சி. 28). 2. To spoil, destroy; தோற்றுவித்தல்-. intr. 3. To produce; அரும்புதல். முலைபொடியா (திருக்கோ. 104). 1. To spring up, shoot, rise; தோன்றுதல். ஊன்றலைப் பொடித்தாங்கனைய செஞ்சூட்டின் (சீவக. 2106). 2. To appear; விளங்குதல். இரவி கோடி . . . பொடித்து (சூடா. 5, 1). 3. To shine; பொடியாதல். பூழையோடே பொடித்து (கம்பரா. எதிர்கோ. 10). 6. To be pulverised; புளகித்தல். பொடித்தன வுரோமராசியே (கம்பரா. உண்டாட்டு. 36). 5. To horripillate; வியரரும்புதல். புள்ளிவியர் பொடிப்பு (பதினொ. திருவிடைம. 16). 4. To bedew; to ooze out, as perspuration;
Tamil Lexicon
poṭi-
11 v. tr. Caus. of பொடி 1-.
1. To pulverise, reduce to dust or powder;
துகளாக்குதல். எழுமலை பொடித்த . . . வள்ளி துணைக்கேள்வன் (கல்லா. 1).
2. To spoil, destroy;
கெடுதல். அது கண்பொடித்த நாள் (கம்பரா. காட்சி. 28).
3. To produce;
தோற்றுவித்தல்-. intr.
1. To spring up, shoot, rise;
அரும்புதல். முலைபொடியா (திருக்கோ. 104).
2. To appear;
தோன்றுதல். ஊன்றலைப் பொடித்தாங்கனைய செஞ்சூட்டின் (சீவக. 2106).
3. To shine;
விளங்குதல். இரவி கோடி . . . பொடித்து (சூடா. 5, 1).
4. To bedew; to ooze out, as perspuration;
வியரரும்புதல். புள்ளிவியர் பொடிப்பு (பதினொ. திருவிடைம. 16).
5. To horripillate;
புளகித்தல். பொடித்தன வுரோமராசியே (கம்பரா. உண்டாட்டு. 36).
6. To be pulverised;
பொடியாதல். பூழையோடே பொடித்து (கம்பரா. எதிர்கோ. 10).
DSAL