Tamil Dictionary 🔍

பொறித்தல்

porithal


இலாஞ்சனையிடுதல் ; எழுதுதல் ; ஓவியம் வரைதல் ; தெறித்தல் ; பறிதல் ; கலைத்தல் ; தீச்சுடர் சிதறுதல் ; அழுந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பொறி1-, 1. (J.) இலாஞ்சனையிடுதல். கெண்டையொடு பொறித்த குடுமியவாக (புறநா. 58.) 1. To impress, stamp, inscribe; எழுதுதல். (பிங்.) தொய்யில் பொறித்த வனமுலை (கலித். 93). 2. To write, delineate; சித்திரித்தல். பொறித்த வாழையின் கனியினை (பிரபுலிங். வசவண். 19). 3. To sketch, paint; தெறித்தல். முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப (சீவக. 46). 4. To bespatter; கலைத்தல். (W.)-intr. 5. To frustrate; . 2. See பொறி1-,2. நெருப்பிடையிடை பொறித்தெழ (கம்பரா. வருண. 32). அழுந்துதல். புலவியுட்பொறித்த புண் (கலித். 71, 11). 3. To be impressed or imprinted;

Tamil Lexicon


poṟi-
11 v. tr.
1. To impress, stamp, inscribe;
இலாஞ்சனையிடுதல். கெண்டையொடு பொறித்த குடுமியவாக (புறநா. 58.)

2. To write, delineate;
எழுதுதல். (பிங்.) தொய்யில் பொறித்த வனமுலை (கலித். 93).

3. To sketch, paint;
சித்திரித்தல். பொறித்த வாழையின் கனியினை (பிரபுலிங். வசவண். 19).

4. To bespatter;
தெறித்தல். முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப (சீவக. 46).

5. To frustrate;
கலைத்தல். (W.)-intr.

1. See பொறி1-, 1. (J.)
.

2. See பொறி1-,2. நெருப்பிடையிடை பொறித்தெழ (கம்பரா. வருண. 32).
.

3. To be impressed or imprinted;
அழுந்துதல். புலவியுட்பொறித்த புண் (கலித். 71, 11).

DSAL


பொறித்தல் - ஒப்புமை - Similar