Tamil Dictionary 🔍

பரித்தல்

parithal


அறுத்தல் ; சூழ்தல் ; ஓடுதல் ; சுமத்தல் ; ஆளுதல் ; பொறுக்கியெடுத்தல் ; பாதுகாத்தல் ; தரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓடுதல்இ மகளிரஞ்சி யீர்ªடூணடு கடலிற் பரிக்கும் (குறுந். 401) 2. To surround, spread over; சூழ்தல் குருதி பரிப்ப (அகநா. 31) - intr. To run proceed; அறுத்தல். (அக நி.) 1. To cut asunder; பொறுக்கி யெடுத்தல். குட வோலை பரித்தல். (Insc.) 4. To pick up; பாதுகாத்தல். சிட்டரைப் பரிக்குந் தேவதேவை (குற்றா. தல. தக்கன் வேள்விச். 128). 3. To guard, protect; நிருவகித்தல். மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் (புறநா. 75). 2. To carry on, conduct, manage; சுமத்தல். பளகரெல்லா மனைப்பாரம் பரித்தனர் (திருநூற். 16). 1. To bear, carry, sustain; ஓடுதல். மகளிரஞ்சி யீர்ஞெண்டு கடலிற் பரிக்கும் (குறுந். 401). 3. To run, proceed; தரித்தல். (யாழ். அக.) 5. To wear;

Tamil Lexicon


pari-,
11 v. caus. of பரி1-. tr. [K.pari]
1. To cut asunder;
அறுத்தல். (அக நி.)

2. To surround, spread over; சூழ்தல் குருதி பரிப்ப (அகநா. 31) - intr. To run proceed;
ஓடுதல்இ மகளிரஞ்சி யீர்ªடூணடு கடலிற் பரிக்கும் (குறுந். 401)

3. To run, proceed;
ஓடுதல். மகளிரஞ்சி யீர்ஞெண்டு கடலிற் பரிக்கும் (குறுந். 401).

pari-,
11 v.tr. bhr.
1. To bear, carry, sustain;
சுமத்தல். பளகரெல்லா மனைப்பாரம் பரித்தனர் (திருநூற். 16).

2. To carry on, conduct, manage;
நிருவகித்தல். மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் (புறநா. 75).

3. To guard, protect;
பாதுகாத்தல். சிட்டரைப் பரிக்குந் தேவதேவை (குற்றா. தல. தக்கன் வேள்விச். 128).

4. To pick up;
பொறுக்கி யெடுத்தல். குட வோலை பரித்தல். (Insc.)

5. To wear;
தரித்தல். (யாழ். அக.)

DSAL


பரித்தல் - ஒப்புமை - Similar