Tamil Dictionary 🔍

புரித்தல்

purithal


விரும்பச்செய்தல் ; நிரைத்தல் ; பதித்தல் ; பொருள் விளங்குதல் ; விளங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புரி-. நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48). நிரைத்தல். நன்மணி புரித்தன (சீவக. 1203). 1. To fill up; விரும்பச்செய்தல். புரித்த தெங்கிளநீரும் (சீவக. 2402). To cause to desire; பதித்தல். முத்தம்வாய்புரித்தன (சீவக. 150). 2. To enchase, inlay;

Tamil Lexicon


puri-
11 v. tr. Caus. of புரி-.
To cause to desire;
விரும்பச்செய்தல். புரித்த தெங்கிளநீரும் (சீவக. 2402).

puri-
11 v. tr. பூரி-.
1. To fill up;
நிரைத்தல். நன்மணி புரித்தன (சீவக. 1203).

2. To enchase, inlay;
பதித்தல். முத்தம்வாய்புரித்தன (சீவக. 150).

puri-
11 v. intr. id.
See புரி-. நின்மலவடிவாய்ப் புரிக்கும் (ஞானவா. மாவலி. 48).
.

DSAL


புரித்தல் - ஒப்புமை - Similar