Tamil Dictionary 🔍

பொரிதல்

porithal


பொரியாதல் ; வறுபடுதல் ; தீய்தல் ; விரைவாகப் பேசுதல் ; அலப்புதல் ; உப்பு முதலியன தரையில் படிதல் ; பூத்தல் ; மெல்ல ஒலித்தல் ; வாணப்பொறி மிகுந்து சொரிதல் ; பொருக்கு வெடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுபடுதல். (W.) 2. To be roasted, fried, as grain; பொரியாதல். செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரிபோல (பிரபுலிங். பிரபுதே. 54). 1. To be parched, baked; பொருக்கு வெடித்தல். (யாழ். அக.) 10. To be dried up and shrivelled, as the skin; தீய்தல். பொரிந்தன கலவைகள் (கம்பரா. மிதிலைக் காட். 50). 3. To be blackened by fire, singed, scorched or burnt by the sun; விரைவாகப் பேசுதல். Colloq. 4. To speak fluuently; அலப்புதல். (W.) 5. To blab; உப்பு முதலியன தரையிற் பூத்தல். (W.) 6. To form, as a thin stratum or layer of salt; படிதல். (W.) 7. To gather, as a coat of dust on the body; வாணப்பொறி மிகுந்துசொரிதல். பொரிந்தோடின . . . கருங்கோளரிக் கிளையான் விடு சரமே (கம்ரா. நிகும்பலை. 112). 9. To throw out sparks, as a Roman candle or a whirling firebrand; மெல்லென ஒலித்தல். (W.) 8. To crack, pop, make slight reports, as musketry;

Tamil Lexicon


, ''v. noun.'' Frying, forming as a thin coat, &c.

Miron Winslow


pori-
4 v. intr. [K. puri.]
1. To be parched, baked;
பொரியாதல். செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரிபோல (பிரபுலிங். பிரபுதே. 54).

2. To be roasted, fried, as grain;
வறுபடுதல். (W.)

3. To be blackened by fire, singed, scorched or burnt by the sun;
தீய்தல். பொரிந்தன கலவைகள் (கம்பரா. மிதிலைக் காட். 50).

4. To speak fluuently;
விரைவாகப் பேசுதல். Colloq.

5. To blab;
அலப்புதல். (W.)

6. To form, as a thin stratum or layer of salt;
உப்பு முதலியன தரையிற் பூத்தல். (W.)

7. To gather, as a coat of dust on the body;
படிதல். (W.)

8. To crack, pop, make slight reports, as musketry;
மெல்லென ஒலித்தல். (W.)

9. To throw out sparks, as a Roman candle or a whirling firebrand;
வாணப்பொறி மிகுந்துசொரிதல். பொரிந்தோடின . . . கருங்கோளரிக் கிளையான் விடு சரமே (கம்ரா. நிகும்பலை. 112).

10. To be dried up and shrivelled, as the skin;
பொருக்கு வெடித்தல். (யாழ். அக.)

DSAL


பொரிதல் - ஒப்புமை - Similar